ஏம்பா இட்லி தோசை ரெண்டுமே இல்லைன்னு சொல்றே? என்ன சார் பண்ணறது நேத்து சாப்பிட்ட எல்லோரும் பில்லுக்கு கரெக்டா காசு குடுத்துட்டாங்களே!
என் வீட்டுக்காரருக்கு ஞாபக மறதி அதிகமாயிடுச்சு. வீட்டைப் பூட்டிட்டு போய் திரும்பவும் வந்து ஒன்னுக்கு ரெண்டு தடவை பார்த்துட்டு வருவாரு ...